கண்ணீர் சிந்தும் காதலி

உன் உள்ளம் உன்மையை சொல்லுமா

நீ என்னை நேசிக்கவில்லை என்று

என் பெண்மையை உன்னிடம் பறி கொடுத்ததர்க்காக கேட்க வில்லை

என்னை போல் எத்தனை பெண்கள்

இவ்வுகில் கண்ணீர் திந்துகிறார்கள்

உன்னை போல் இதயம் இல்லாதவர்களை காதலித்ததால்.

எழுதியவர் : ரவி.சு (29-Oct-12, 8:17 am)
பார்வை : 404

மேலே