மாறாமல் இருக்கிறாய்
முள்ளாய் இருந்தேன் மலராய் ஆக்கினாய்...
தீயாய் இருந்தேன் தீபமாய் ஆக்கினாய்...
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஆக்கினாய்...
விலங்காய் இருந்தேன் மனிதனாய் ஆக்கினாய்...
ஆனால்...நீ மட்டும் மாறாமல் இன்னும் கல்லாய்
இருப்பது ஏன்...?