நட்பு

நட்பின் துவாரம் வழியில்
வந்த இசையாக நீ இருக்க ........
நான் பாடியே அழகை
சேர்க்கிறேன் நமது புல்லாங்குழலில் .......

எழுதியவர் : நித்து........... (29-Oct-12, 10:55 pm)
Tanglish : natpu
பார்வை : 522

மேலே