உன் அழுகை

உன்
அழகை கெடுக்கும்
ஒரே ஒரு ஒப்பனை
.
.
.
உன் அழுகை...

எழுதியவர் : Mariappan (30-Oct-12, 8:21 pm)
Tanglish : un azhukai
பார்வை : 240

மேலே