உன் சிரிப்பு

காற்றில்
மிதந்து வந்து
என் நெஞ்சை
வருடிய
ஒரே இசை
.
.
.
உன் சிரிப்பு ...

எழுதியவர் : Mariappan (30-Oct-12, 8:19 pm)
Tanglish : un sirippu
பார்வை : 298

மேலே