நல்லவர்

நல்லவர் - வெல்வர்

சிலர் நண்பர்
பலர் பகைவர்
எவர் நண்பர்
எவர் பகைவர்
நல்லவர் நண்பர்
தீயவர் பகைவர்
நல்லவர் சிலர்
தீயவர் பலர்
நல்லவர் சுடர்
தீயவர் இடர்
கொடுப்பவர் நல்லவர்
கெடுப்பவர் தீயவர்
கொடுப்பவர் வெல்வர்
கெடுப்பவர் வீழ்வர்
கொடுப்பீர் வெல்வீர்

எழுதியவர் செந்தில்குமார்

எழுதியவர் : சுரண்டை செந்தில்குமார் (sent (31-Oct-12, 11:19 am)
பார்வை : 386

மேலே