வறட்டு இருமல் !

ஓயாது மூச்சு வாங்க
அமைதியாய் உள்ளிருந்து நமக்கு
தொல்லை கொடுத்து
ஊரையெல்லாம் கூவி அழைப்பவன்!

எழுதியவர் : அபி. (31-Oct-12, 5:25 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 309

மேலே