கவிதைப்பூ !

கல்லூரி ஹாஸ்டல் மாணவி
வாலிபன் ஒருத்தனோடு
பைக்கில் பறந்தாள்..... அது அவனுக்கு பிக்கப்பு !
சென்று வந்த மாணவிக்கு
ஆறே மாதத்தில் தெரியுது
தனக்கு பண்ணிய டாப் அப்பு !
அக்காதலை ஏற்காத வாலிபனை
புகார் செய்த பின் அய்யாவுக்கு லாக் அப்பு !
சரி, சரி,
ஏன் இந்த கவிதைப்பூ?
தறி கெட்டு அலையும்
நெறி கெட்ட மாந்தர்க்கு
இப்படியும் வரும் சின்ன சின்ன ஆப்பு !

எழுதியவர் : அபி. (31-Oct-12, 5:47 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 196

மேலே