மனதில் பதிந்தவளே

பாட புத்தகத்தில்
உன் பெயரெழுத்துக்களை
கோடிட்டு வைத்தேன்
புத்தகம் பார்த்த ஆசிரியர்
இவனைப் போல
கோடிட்டு படிங்கள்
மனதில் பதியும் என்றார்...
மனதில் பதிந்தவளே
உன்னைப் பற்றிதான் கூறுகிறார்.....!

எழுதியவர் : ராஜகோபால்.சுப (31-Oct-12, 9:54 pm)
பார்வை : 205

சிறந்த கவிதைகள்

மேலே