சிறிய காதல்

சிறகுகள் உதிந்த
' ஈ ' க்கள் மீது உள்ள
அன்பை விட மிக
சிறியது
அவளுக்கு
என் மீது

எழுதியவர் : கவின் (4-Nov-12, 7:00 pm)
சேர்த்தது : கவின்
Tanglish : siriya kaadhal
பார்வை : 396

மேலே