ரகசிய பக்கம்

இருள்கள் சூழ்ந்து இருப்பதாக தெரியவில்லை
அங்கே எது வேண்டுமானாலும் இருக்கலாம்
சிலரின் கண்டறியும் முயற்சி தோல்வியில்
திருடப்பட்டதாக சொல்லப்படும் உண்மை
பொய்தான்
கையாள முடியாத
அந்த
ரகசிய பக்கம்
பெண்ணின் மனம் !

எழுதியவர் : கவின் (4-Nov-12, 7:03 pm)
சேர்த்தது : கவின்
பார்வை : 199

மேலே