புற்று நோயும் அதன் விளைவுகளும்

புகையிலையினை தன் உடலுக்குள் புதைத்தான் - கெட்ட
புகையினை நெஞ்சுக்குள் விதைத்தான் - நல்ல
மருத்துவர் தம் அறிவுரையை மறுத்தான் - இன்றோ
இருமி இருமி தன் உடல் இலைத்தான் - கொஞ்சமும்
உண்ணாமல் உறங்காமல் கலைத்தான் - பின்பு
நெஞ்சு சளியோடு ரத்தத்தை வரவலைத்தான் - அவன்
தன் வாழ்வை தானே கெடுத்தான்- இன்றோ
ஏறாத மருத்துவமனை எறிபர்த்தன்- என்றாலும்
தீராத புற்று நோயிடம் தோற்றான்.