ஏன் இந்த பாகுபாடு ????????????

அன்பு நண்பர்களே
தயவு செய்து இதை வாசியுங்கள் ,

கேரளா எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் முதுமலை பத்து வீடுகள் கொண்ட அந்த ஊருக்கு தனி ரயில் நிலையம் அமைத்து தந்து இருக்கின்றது அரசு அது மட்டும் இன்றி அது இரு வலி பாதை காலை-மாலை இரு நேரம் தனி ரயில் விட்டு உள்ளது,

ஆனால் நமது பொள்ளாச்சிக்கு உட்பட்ட கோவில்பாளையம் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் உள்ளனர் பல விவசாய விழை பொருட்கள் சந்தைக்கு எடுத்து செல்லவும் போக்குவரத்திற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர் இந்த மார்க்கமாக ரயில் பாதை உள்ளது இருப்பினும் நிறுத்தம் கிடையாது ,


பத்து குடும்பத்திற்கு ஒரு நியாயம்
மூவாயிரம் மக்களுக்கு ஒரு நியாயமா ???????????

எழுதியவர் : சிங்கவேல் குன்றன் (6-Nov-12, 12:13 pm)
சேர்த்தது : singavelkundran
பார்வை : 116

மேலே