முரண்பட்ட முதலிரவு

அவரவர் வசதிக்கு
ஆசைக்கொரு முதலிரவு....
பிடித்தவனோ பிடித்தவளோ
நினைப்பதற்கு நேரமில்லை....
விடிவதற்குள் முடிந்துவிடும்
ராத்திரியின் சோகக்கதை!!.....

எழுதியவர் : மோகு (9-Nov-12, 8:01 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 179

மேலே