தித்திக்கும் முதல் இரவு........!

காத்திருந்த போது கனவுகள் இனித்தது

கற்றுக் கொள்ளப் போவதால் மெல்லிய
கட்டுடல் ஏனோ கவிதையெனப் பட்டது

கண்ணிமைகள் மலர்நதிருந்தும்
கண் மலர்கள் மயங்கியது.......!

எண்ணிப் பார்த்தபோது
ஏனோ ஒரு புல்லரிப்பு......!

கனவு கலைந்து எழுந்து பார்த்தபோது...
நிலைக் கண்ணாடியில் தெரிந்தது

வெள்ளைச் சீலையில் என் விதவைக் கோலம்...!

எழுதியவர் : (9-Nov-12, 8:07 pm)
பார்வை : 406

மேலே