ஒருசிலர்

தமிழோடு கவிபாடினோம்
காவியங்களும் கதைகளும்
இதயம் இசைக்கும்
இலக்கிய இன்பங்கள்
தொலைத்துவிட்ட பழைமையோ?
தேடும் விந்தையோ?
இல்லை மறந்துவிட்ட ,
மறைக்க என்னும் தொன்மை....................
இயற்கையுள் நிறைந்த இன்பம்
நா(எ)ன் பேசும் மொழியோ???
தொலைத்தோம் என தவிக்கும் சிலர்
தொலைத்து நிற்கும் சிலர்
சிந்தையுள் எண்ணாத சிலர்
சிந்தித்துக்கொண்டிருக்கும் சிலர்
இதனுள் நாம் யாரோ???????
தொலைத்தும் தொலைந்தும்
தொலைத்தும் தொலையாமலும்
தேடல்களோடு வாழும்
தமிழின் சுவைகாணும்
- ஒருசிலர்

எழுதியவர் : sukhanya (10-Nov-12, 10:31 am)
பார்வை : 124

மேலே