மனஓட்டம்

தொப்பை குறைக்க வேண்டி
தினம்தோறும் தொடரோட்டம்
ஓடியும் பயனேதுமில்லை!!!...
சென்று திரும்பும் இடத்திலொரு
"இனிப்பு கடை"!!!!.....

எழுதியவர் : மோகு (10-Nov-12, 10:33 am)
சேர்த்தது : mogu
பார்வை : 133

மேலே