எந்நாட்டு மாணவர்கள்.............


எந்நாட்டு மாணவர்களும்

ராக்கெட்டை எறிந்தார்கள்....

விண்வெளியில் அல்ல....

வீதியினில்....

காகிதத்தால் ஆன ராக்கெட்டை.......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Oct-10, 3:36 pm)
பார்வை : 381

மேலே