நாட்காட்டி !

கிழித்தெறிய
கிழித்தெறிய
சினம் கொள்ளாமல்
சிரித்த முகத்தோடும்
சில தகவல்களோடும்
நாள் தோறும்
என்னை எதிர்நோக்குகிறது
நாட்காட்டி !

எழுதியவர் : வினோதன் (11-Nov-12, 6:26 pm)
பார்வை : 151

மேலே