விவாகரத்து

காதலிக்க மறுக்கும் நெஞ்சம்
தாங்கிக் கொள்ள அதிகம் பஞ்சம்
குடும்பத்தில இல்ல சொத்து
குசலம் விசாரிக்கும் விவாகரத்து

எழுதியவர் : நா.குமார் (11-Nov-12, 9:55 pm)
Tanglish : vivaagaraththu
பார்வை : 168

மேலே