tsunami

அவள் ஓடி வரும் அழகைக் கண்டு

கடல் கூட பின்வாங்குகிறது -

சுனாமியாய்

எழுதியவர் : காயத்ரி தேவி (11-Nov-12, 11:11 pm)
சேர்த்தது : gayathri devi
பார்வை : 235

மேலே