ஊனமுற்றவளின் காதல்
ஊனம் உள்ளத்தில்தான் இருக்க கூடாது பெண்ணே
நான் உன் உருவத்தை காதலிக்கவில்லை
உன் உள்ளத்தை காதலிக்கிறேன்
உன் அன்பை காதலிக்கிறேன்
உன் நடையை அல்ல.
ஊனம் உள்ளத்தில்தான் இருக்க கூடாது பெண்ணே
நான் உன் உருவத்தை காதலிக்கவில்லை
உன் உள்ளத்தை காதலிக்கிறேன்
உன் அன்பை காதலிக்கிறேன்
உன் நடையை அல்ல.