காதல்
உன்
நினைவில் - நான்
கிணற்று -தவளை
போல -மீள
மனம்மின்றி
நீ
தொலைவில்
உணர்வில் -ஒரு
நெருக்கம்
நீ
அருகில்
உணர்வில் -ஒரு
மயக்கம்
காதல்
துறளில் -அடிக்கும்
வெயிலில் - போல
வரைமுறையன்றி
உன்
நினைவில் - நான்
கிணற்று -தவளை
போல -மீள
மனம்மின்றி
நீ
தொலைவில்
உணர்வில் -ஒரு
நெருக்கம்
நீ
அருகில்
உணர்வில் -ஒரு
மயக்கம்
காதல்
துறளில் -அடிக்கும்
வெயிலில் - போல
வரைமுறையன்றி