மாலை எனை வாட்டுது

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
குறள் 1230

சென்றனன்
செல்வம் தேடி
செல்லாதிருந்தது உயிர்

ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளை கொல்லுது

எழுதியவர் : அ. வேல்முருகன் (13-Nov-12, 11:49 am)
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே