ஆட்டம் ......

தென்றல் உடலைத் தழுவுகிறது
மனம் மயங்கிப் போனது
மழைக்குப் பின் மயிலின் ஆட்டம் !

எழுதியவர் : வில்லியம்ஸ் சார்லஸ் ( விசா (13-Nov-12, 3:25 pm)
சேர்த்தது : விசா
Tanglish : aattam
பார்வை : 179

மேலே