என் தேசம்

இந்தியா விசித்திரமான நாடு
அறுபது வயது மூதியவனிடம்
அதிகாரம் தரும்
இருபது வயது````இ லைங்கனிடம்
ஆடு மாடு தரும்

எழுதியவர் : ப.கபிலரசன் (13-Nov-12, 12:34 pm)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : en dhesam
பார்வை : 404

மேலே