ஓடிவரும் வேளைகளில் !

உடலிலிருந்து பிரியும்
ஏதோ ஓர் உறுப்பாய்
உணர்கிறேன் - உறவுகளைப் பிரிந்து
வேலைகள் நோக்கி
ஓடிவரும் வேளைகளில் !

எழுதியவர் : வினோதன் (14-Nov-12, 11:02 am)
பார்வை : 194

மேலே