உடைந்த முட்டை ஓடுகள்

அவள் விரல் நகங்களில்
வெள்ளை நெயில் பாலிஸ்

ரோஜா செடி வேர்களில்
உடைந்த முட்டை ஓடுகள்

எழுதியவர் : (14-Nov-12, 7:05 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 151

மேலே