இது நட்புகா

காதலன் இதயத்தினுள் இருப்பான்
நண்பன் இதயமாகவே இருப்பான்
நான் எப்பொழுதும் உன் இதயமாகவே.!



காதலை என் நாள்குறிப்பில் எழுதுகிறேன்
நட்ப்பை நிரந்தரமான
என் இதயக்குறிப்பில்
எழுதுகிறேன்..!


உறவினர்கள் என்னை
உலகத்தின் கடைசீ பக்கத்தில் வைத்து
உதாசின படுத்தினார்கள்
நண்பர்கள் என்னை இதயத்தின்
முதற்பக்கம் வைத்து
நம்பிகை கொடுத்தார்கள்.!

எழுதியவர் : Priyamudanpraba (14-Nov-12, 2:21 pm)
பார்வை : 485

சிறந்த கவிதைகள்

மேலே