உயிரான காதலும் உண்மையான நட்ப்பும்

உயிரான காதலனை
உண்மையான நண்பனிடம் மறைப்பதில்லை.!
ஆனால்
உண்மையான நண்பனை
உயிரான காதலனிடம்
மறைத்தே வைக்கபடுகிறது.!
ஆண் பெண்ணின் ஆழமான நட்ப்பை
காதல் என்று சொல்லும்
இந்த உலகம் மட்டும் இன்னும்
மாறாமல் அப்படியே இருப்பதனால்...!

எழுதியவர் : priyamudanpraba (14-Nov-12, 4:40 pm)
பார்வை : 483

மேலே