நம் எழுத்து.காம்

பாரதியின் புகழை பறைசாட்டிய இனயம்....

படைப்பாளர் கூட்டத்திற்க்கு பயிர்ச்சிதரும் இனயம்.....

தங்கம்போல ஜொலிக்கும் இந்த இனயம்.....

தமிழ்உலகில் தாண்டவமாடும் எங்கள் இனயம்.....

எழுத்தின் அழுத்தத்தைச் சொல்லும் இனயம்.....

எழுத்து.காம் என்று மலர்ந்த நம்சொந்த இனயம்.....

நம்மை நண்பர்களாக்கிய இந்த இனயம்.....

நலமாய் வாழட்டும் நம்நட்பினால்...இனயம்...

எழுதியவர் : சிறகு... (14-Nov-12, 11:17 am)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே