என் உயிர் நண்பா

உன் கண்ணீரின் காரணம் நான் அறிவேன்
உன் வேதனையின் ஆழம்
எனக்கு தெரியுமடா
உன் இதயத்தின் வலி எனக்கு புரியுமடா
இருந்தும் என்ன செய்வது
வாழ்க்கை என்னும் மிகப் பெரிய பயணத்தில் கஷ்டம் கண்ணீர் என்னும் கல் முல் குத்ததான் செய்யும் நண்பா
உன் கண்ணீரை துடைக்க நான் உள்ளேன்
உன் வேதனையை போக்க நான் பாடுபடுவேன்
என் உயிர் நண்பா
என்றும் உனக்காக.