இன்பமான வாழ்கைக்கு...
1.சில கணங்கள் இன்பமாய் இறுக்க
(டம்) அடிக்கலாம்...
2.சிறிது நேரம் இன்பமாய் இருக்க
(தண்ணி) அடிக்கலாம்...
3.சற்று அதிக நேரம் இன்பமாய் இருக்க
காதலிக்கலாம் ...
4.வாழ்நாள் முழுவதும் இன்பமாய் இருக்க
இவை மூன்றையும் தவிர்...