தோல்வியின் அர்த்தம்...

வாழ்க்கையில் தோல்வி
மட்டும் தொடர்ந்து
வந்தால் தோற்று
கொண்டிருக்கிறோம்
என்று அர்த்தம்
இல்லை...தோல்வியை
தாண்டி சென்று
கொண்டிருக்கிறோம்
என்று அர்த்தம்....

எழுதியவர் : charlie (15-Nov-12, 12:47 pm)
சேர்த்தது : charlie
பார்வை : 128

மேலே