மெல்லிய இதயம்...

பிரிவை தாங்காத இதயங்களே
உறவை வளர்க்காதீர்கள்
உறவை வளர்த்து விட்டால்
கடைசிவரை பிரிய
நினைக்காதீர்கள்....

எழுதியவர் : charlie (15-Nov-12, 12:41 pm)
சேர்த்தது : charlie
Tanglish : melliya ithayam
பார்வை : 124

மேலே