காதல்

தொலைந்த
என் இளமையை
தொலைத்ததாகவே
எண்ணவில்லை !
என்னோடு நீ
இருக்கையில் ....!

எழுதியவர் : வி.பிரதீபன் (16-Nov-12, 12:43 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே