காதல்

ஏழைக்கு உதவி
செய்தால் உனக்கு
என்மேல் காதல்
வரும் என்பதை
தவறு என்று
புரிந்து கொண்டேன்
நீ என்னை ஏழையாக்கி
சென்ற போது.......!

எழுதியவர் : வி.பிரதீபன் (16-Nov-12, 12:46 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 124

மேலே