காதல்

நீ என்
உரிமையானவள்
என்று தெரிந்தும்
உன்னிடம் அனுமதி
கேட்க்கின்றது
காதல்

எழுதியவர் : வி.பிரதீபன் (16-Nov-12, 12:49 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 140

மேலே