கல்லறை பூக்கள்

என்றாவது ஒரு நாள் உன் நினைவில் நான் வரும் பொது என் கல்லறை பக்கம் வந்துவிட்டு போ! தயவுசெய்து அழுதுவிடாதே . சிரித்துவிட்டு போனால் போதும் .என் கல்லறையில் பூக்கள் பூக்கட்டும் .

எழுதியவர் : prabumasanam (17-Nov-12, 5:09 pm)
Tanglish : kallarai pookal
பார்வை : 276

மேலே