காணாத கனவு

தோழி கூறியதைக் கேட்டேன்
உன்னைக் காண நினைத்தேன்
கனவில் உன்னை சந்தித்தேன்
நிஜமோ என்று வியந்தேன்
உயிரில் உன்னைக் கலந்தேன்
என்னை அதனால் மறந்தேன்
உன்னைக் காணத் தவமிருப்பேன்
ஒரு மொட்டுப் போலக் காத்திருப்பேன்
என்னைக் காண வருவாயா ?????
ஒரு உரம் போல இருப்பாயா!!!!!!
நீ என்னை விட்டு நீங்கினாலும்
என் கண்ணீர் என்னை மலரவைக்கும் ;-(