இதயத்தை நான் தண்டிப்பதில்லை

அவளை கண்டவுடன்
என்னை விட்டுவிட்டு
அவள் பின்னே ஓடிவிடும்
என் இதயத்தை
நான் ஒருபோதும்
தண்டிப்பதில்லை
தண்டிபதற்க்கு
என் இதயம் ஒன்றும்
தவறு செய்துவிடவில்லை
காதல்தானே செய்கிறது...!

எழுதியவர் : Priyamudanpraba (21-Nov-12, 1:15 pm)
பார்வை : 171

மேலே