அருகருகே

அருகருகே இருந்தபோது நானும் அவளும்,
பேசிக்கொள்ளாத நேரமே அதிகம்,
பிரிவுவந்து பிரித்துப்போட்டபின்,
பேசாத நேரமேயில்லை...............
அவள் நினைவிடத்தும் அதன் நிழல் என்னிடத்தும்!!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Nov-12, 10:16 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 82

மேலே