காதல்

எல்லாவற்றையும் ஒளி்த்து வைத்திருக்கும் -
இருட்டு ...
எதையும் ஒளிக்காது காட்டும் -
வெளிச்சம் ...
முன்னது பெண்ணின் காதல் !
பின்னது ஆணின் காதல் !

எழுதியவர் : (22-Nov-12, 9:19 pm)
Tanglish : kaadhal
பார்வை : 157

மேலே