விழிகள் மூட மறுக்கின்றது

விழிகள்
மூட மறுக்கின்றது
நேரம் எவ்வளவு
சென்றலும் நீ
பெசாமல் இருக்கும்
பொழுது....!

நீ..
மறுபடியும்
பேசும் நேரத்தை
எதிர் பார்த்து...!

எழுதியவர் : k.mohamed kaatheer (23-Nov-12, 11:21 am)
பார்வை : 182

மேலே