அழகு

உன்னை வர்ணித்தேன்
நீ..!
ரெம்ப அழகு என்று
நீயோ
அதை மறுப்பாய்
நான் அழகே
இல்லை என்று
நானோ நீதான் அழகு
உனக்கு புரியாது என்பேன்
நீயோ..!
நான் இல்லை அழகு
எனக்கோ நீர் கிடைத்ததுதான்
அதிசயம் என்பாய்
ஏன் எண்டதும்
இவ் கறுப்பிக்கு
அழகன் துணையாய்
கிடைத்தது என்பாய்..!