உண்மை அன்பே

நானோ
காதலித்தேன்
உன் உருவம் பாராது

நீயோ
காதலித்தாய் என்
உருவம் பாராது

எனக்கோ புரிய வைத்தாய்
உண்மைக்காதலுக்கு
தேவை இல்லை உருவம்
உண்மை அன்பே
போதும் என்பதை..!

எழுதியவர் : k.mohamed kaatheer (23-Nov-12, 12:03 pm)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
Tanglish : unmai annpae
பார்வை : 220

மேலே