தாகம்

பஞ்ச பூதங்களையும் பரிதவிக்கவைக்கும் இந்தப்பருவ
பிழம்பை படைத்த பிரம்மனே
உன்னை மூதாதையன் என்று ஏளனம் செய்வது மூடம் ஏனெனில்
உன் உணர்ச்சியின் ஊற்றை உணர்ந்தேன் அவளிள் !!!

எழுதியவர் : த.மணி (23-Nov-12, 2:35 pm)
பார்வை : 213

மேலே