பசி!!

குப்பை தொட்டியின் எச்சில் இலையில்
பசியுடன்
அவனும்!!
அவளும்!!
அதுவும்!!

எழுதியவர் : கார்த்திக் (23-Nov-12, 8:10 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 229

மேலே