வற்றி விடாதே...!!

இமைகள் தாண்டி
எட்டிப் பார்க்கும்
என் கண்ணீர்த் துளிகளிடம்
சொன்னேன்...
"வற்றி விடாதே நீ...!
எனை வஞ்சித்தவளுக்காக..." என்று...
இமைகள் தாண்டி
எட்டிப் பார்க்கும்
என் கண்ணீர்த் துளிகளிடம்
சொன்னேன்...
"வற்றி விடாதே நீ...!
எனை வஞ்சித்தவளுக்காக..." என்று...