வஞ்சி நீ எங்கே....??

கானா தூரம்
என் காதலி உருவம்...
என் ஒவ்வொரு நொடியும்
அவள் நினைவினில் கரையும்...
பிரிவின் ரணமும்
அவள் குரல் கேட்டால் மறையும்...
வார்த்தைகள் கோர்க்கிறேன் இங்கே...
வஞ்சி நீ எங்கே....??
கானா தூரம்
என் காதலி உருவம்...
என் ஒவ்வொரு நொடியும்
அவள் நினைவினில் கரையும்...
பிரிவின் ரணமும்
அவள் குரல் கேட்டால் மறையும்...
வார்த்தைகள் கோர்க்கிறேன் இங்கே...
வஞ்சி நீ எங்கே....??